sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வடமதுரை லாரி மீது வேன் மோதி விபத்து

/

வடமதுரை லாரி மீது வேன் மோதி விபத்து

வடமதுரை லாரி மீது வேன் மோதி விபத்து

வடமதுரை லாரி மீது வேன் மோதி விபத்து


ADDED : மார் 29, 2025 05:46 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பத்தை சேர்ந்த டிரைவர் கண்ணதாசன். உர மூடைகளுடன் லாரியை தேனிக்கு ஓட்டி சென்றார்.

அய்யலுார் புதுவாடிபுதுார் பகுதியில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு லாரி பழுதாகி நின்றது. கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதியினரின் வேன் லாரியின் பின்புறத்தில் மோதியது. வேன் டிரைவரான அருள் 22, கோகுல் 20 உட்பட 5 பேர் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us