sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மாணவியை கடத்திய வேன் டிரைவர் கைது

/

 மாணவியை கடத்திய வேன் டிரைவர் கைது

 மாணவியை கடத்திய வேன் டிரைவர் கைது

 மாணவியை கடத்திய வேன் டிரைவர் கைது


ADDED : பிப் 11, 2026 06:28 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வேடசந்துார் புதுக்கோட்டை சேர்ந்த வேன் டிரைவர் சிவபெருமாள் 20.

செங்குறிச்சி பகுதியில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு பணியாளர்களை அழைத்து செல்லும் வேனை இயக்கி வந்தார்.

செங்குறிச்சி பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்றார்.

வடமதுரை போலீசார் சிவபெருமாளை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us