sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

/

 வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

 வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

 வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்


ADDED : ஜன 30, 2026 06:33 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை: நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிலக்கோட்டை கிளை வட்ட மைய தலைவர் கணேசன் தலைமையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதற்கு ஆதரவாக நிலக்கோட்டை தாசில்தார் ஜெயபிரகாஷ் ,வருவாய் துறை அதிகாரிகள் பேசினர். வட்ட மைய செயலாளர் தெய்வேந்திரன், பொருளாளர் ஜெயலட்சுமி, துணைத் தலைவர் மகேஸ்வரன், மாவட்ட அமைப்பு பொறுப்பாளர் சகீராபானு, துணைச் செயலாளர் அலாவுதீன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us