ADDED : நவ 24, 2025 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி வடக்கு கிரி வீதியில், முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வீரதுர்கை கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற பாலாலயம் நடந்தது.
தொடர்ந்து காலை முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் யாக பூஜை நடைபெற்று கோயில் பிரகாரத்தில் எடுத்து வந்து முகூர்த்தக்கால் நடும் பணி நடந்தது. கோயில் கும்பாபிஷேகம் டிச.7ல் நடக்கிறது.

