/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முக்காடிட்டு ஒப்பாரி ஆர்ப்பாட்டம்
/
முக்காடிட்டு ஒப்பாரி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 06, 2026 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் அருகில் தமிழ்நாடு அங்கன்வாடி - சத்துணவு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், ‛குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்காடு போட்டு ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இணைச் செயலாளர் இந்திரா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தமிழ்செல்வி, மாவட்டப் பொறுப்பாளர் மகாலட்சுமி பேசினர்.

