தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வெள்ளாளர் கழகம் ஆர்ப்பாட்டம்

வெள்ளாளர் கழகம் ஆர்ப்பாட்டம்

வெள்ளாளர் கழகம் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 14, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம்பிள்ளை தன் மகனின் போலீஸ் வேலைக்காக பெரியாரிடம் மன்றாடியதாக பொய்யான தகவலை பேசிய எம்.பி.,ஆ.ராஜாவை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் தனப்பாண்டி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் சபரி,வர்த்தகர் அணி தலைவர் தினேஷ் கார்த்திக், தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் ஐயப்பன்,செயலாளர் பிரசாந்த் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us