sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தாண்டிக்குடியில் விஜய் படப்பிடிப்பு

/

தாண்டிக்குடியில் விஜய் படப்பிடிப்பு

தாண்டிக்குடியில் விஜய் படப்பிடிப்பு

தாண்டிக்குடியில் விஜய் படப்பிடிப்பு


ADDED : மே 02, 2025 11:20 PM

Google News

ADDED : மே 02, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி:த.வெ.க., தலைவர் விஜய், ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் தாண்டிக்குடி வந்த நிலையில் மங்களம்கொம்பில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.

தாண்டிக்குடி தனியார் தோட்டப் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு மாலை கிராமப்பகுதி வழியாக காரில் சென்றார். இவரை பார்க்க உள்ளூர்வாசிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் 3 மணி நேரம் காத்திருந்தனர். அவர்களை பார்த்து வணங்கியபடி சென்றார்.






      Dinamalar
      Follow us