sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கிராம அனுபவ திட்டப் பயிற்சி

/

 கிராம அனுபவ திட்டப் பயிற்சி

 கிராம அனுபவ திட்டப் பயிற்சி

 கிராம அனுபவ திட்டப் பயிற்சி


ADDED : பிப் 01, 2026 06:14 AM

Google News

ADDED : பிப் 01, 2026 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை: குல்லலக்குண்டு கிராமத்தில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவி அபியாஸ்ரீ, தனது கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், கத்தரி விவசாயத்தில் பரவலாக இழப்பீடுகளை ஏற்படுத்தும் தண்டு, காய்த் துளைப்பான் பாதிப்பை கட்டுபடுத்த சோலார் விளக்குப் பொறி குறித்த செயல்விளக்கம் அளித்தார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த கருவியான சோலார் விளக்கு பொறியை கத்தரி தோட்டங்களில் நிறுவும் முறை, அதன் செயல்பாடுகள் குறித்தும், பயன்படுத்தும் நடைமுறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.

கத்தரி சாகுபடியில் சோலார் விளக்குப் பொறி ஏற்படுத்தும் நேர்மறை தாக்கங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூடுதலாக எடுத்துரைத்தார்.






      Dinamalar
      Follow us