sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கிராம மக்கள் முற்றுகை

/

 கிராம மக்கள் முற்றுகை

 கிராம மக்கள் முற்றுகை

 கிராம மக்கள் முற்றுகை


ADDED : மார் 04, 2026 06:08 AM

Google News

ADDED : மார் 04, 2026 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: மேலகோயில்பட்டியில் இடத்தை ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

மேலகோயில்பட்டியில் சர்ச் உள்ளது. இது அமைந்திருக்கும் இடம் சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடக்கிறது.

இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகசுந்தரம் தலைமையிலான அலுவலர்கள் இடத்தை ஆய்வு செய்ய வந்தனர்.

அவர்கள் அனுமதியின்றி போட்டோ எடுப்பதாக கருதி கிராம மக்கள் முற்றுகையிட்டனர். வத்தலக்குண்டு போலீசார் பேச்சு நடத்தி அலுவலர்களை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us