ADDED : மார் 21, 2026 07:21 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்துார் தொகுதி பார்வையாளர் சேஷகிரி பாபு செய்திக்குறிப்பு: திண்டுக்கல் அரசு விருந்தினர் மாளிகை அறை எண்.4ல் தங்கி உள்ளேன். காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை திண்டுக்கல், வேடசந்துார் தொகுதி பொது மக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து நேரில் சந்தித்து தெரிவிக்கலாம்.
நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 93848 19460 என்ற, mv.seshagiribabu@nic.in தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
