ADDED : ஏப் 08, 2026 04:57 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் : மாவட்ட மைய நுாலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல் நிலை நூலகர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் பேசினார். இரண்டாம் நிலை நூலகர் சுகுமார், தமிழக காந்தி மன்ற இயக்க மாநில செயலாளர் ஜெயசீலன் பங்கேற்றனர்.
