ADDED : ஜன 10, 2026 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் புதிய வாக்காளர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜாராம் தலைமை வகித்தார் தாசில்தார் பாண்டிராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன், அறிவியல்துறை தலைவர் சுகன்யா, வேலம்பட்டி வி.ஏ.ஓ., முத்து முன்னிலை வகித்தனர். விரிவுரையாளர் உஷா வரவேற்றார்.

