தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாக்காளர் தின உறுதிமொழி

 வாக்காளர் தின உறுதிமொழி

 வாக்காளர் தின உறுதிமொழி


ADDED : ஜன 27, 2026 10:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 10:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழநி ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். தாசில்தார் பிரசன்னா, கல்லுாரி முதல்வர் ரவிசங்கர்,பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us