தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநிக்கு வந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

 பழநிக்கு வந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

 பழநிக்கு வந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்


ADDED : மார் 26, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி தொகுதியில் 339 ஓட்டு சாவடிகள் உள்ள நிலையில் இதற்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தாசில்தார் அலுவலக வளாகத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன.

இரு கன்டெய்னர் லாரிகளில் வந்த இதை ஆர்.டி.ஓ. கண்ணன், தாசில்தார் சக்திவேலன் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் சென்ட்ரல் யூனிட், பேலட் யூனிட் தலா 406, வீ.வி.பேட் 440 ஆகியவை கொண்டுவரப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us