தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்


ADDED : ஆக 19, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2025 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்; திண்டுக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் அரசு போக்குவரத்து பணிமனை கிளை 1 முன்பாக சி.ஐ.டி.யு., போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

மத்திய சங்கத்தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராமநாதன், நிர்வாகிகள் வெங்கிடுசாமி, மணிகண்டன் பேசினர். பாலச்சந்திரபோஸ், கணேசன், ஜெயசீலன் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us