நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் சார்பில் எட்டு கிலோ மீட்டர் துாரம் நடைபயிற்சி நடந்தது.
மாவட்ட சுகாதார அலுவலர் அனிதா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் டிட்டோ உட்பட அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

