ADDED : மே 04, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயில் படிப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோல் ரோப்கார், வின்ச் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும் நேற்று நீர் மோர் வழங்கப்பட்டது.