ADDED : நவ 29, 2024 06:49 AM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: முருநெல்லிகோட்டை ஊராட்சி சுள்ளெறும்பு நால்ரோட்டில், 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் மேல்நிலை தொட்டி 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது.
குடிநீர் தொட்டியின் மேல் பகுதி நன்றாக இருந்தும் தூண்கள் சேதமடைந்து எப்போது இடிந்து விழும் நிலையில் இருந்தது.
பொதுமக்கள் புகார் எழுப்பி வந்த நிலையில் மேல்நிலைத் தொட்டியை ஊராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது.
