ADDED : பிப் 23, 2024 05:58 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி முதன்மை தலைவர் ரகுராம், காய்திரி ரகுராம் மகன்சூர்யா, சென்னை பேரா.தனபாலன் கலை அறிவியல் கல்லுாரி நிறுவன தலைவர் புகழேந்தி தனபாலன், ஸ்ரீதேவி மகள் அமிர்தவர்ஷினி திருமண வரவேற்பு விழா சென்னை இன்டர்காண்டினென்ஸ்ஸில் உள்ளமகாபலிபுரம் ரிசார்டில் நடந்தது.
அங்குவிலாஸ் அங்கிங்கு இசைக்குழு செல்லமுத்தையா, பி.எம்.எஸ்.வெங்கடேஷ், முருகேசன், ஒரிஜினல் வாசவி ஜிவல்லரி மார்ட் தினேஷ், நிஷாந்த், அரசன் ரியல் எஸ்டேட் சண்முகம், அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை தலைவர் சந்திரன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் சண்முகவேல், கிங் செராமிக்ஸ் பரிமளநாதன், அச்யுதா பப்ளிக் பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்திரி மங்களராம், விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் வெங்கட்ராமன், ஜி.டி.என்.கலைகல்லுாரி தாளாளர் ரெத்தினம், செயலாளர் துரை ரெத்தினம், ஸ்ரீவாசவி தங்க மாளிகை ரவி, ஸ்ரீசரண், பி.வி.டெக்கரேஷன் விக்னேஷ், வேதாந்திரி மகரிஷி பப்ளிக் பள்ளி தாளாளர் தாமோதரன், செயலாளர் நளினி தாமோதரன், ஸ்கை யோகா மாஸ்டர் மதிவாணன், ஏ.ஆர்.பியுல்ஸ் ராகுல்ராஜன், ரயில்வே ஸ்டேசன் ஆலோசனை குழு உறுப்பினர் நாராயணன், ஆர்.கே.டெக்கரேசன் வேலு, தமிழ்நாடு பூப்பந்தாட்ட சங்க துணை தலைவர் சீனிவாசன், கல்லுாரி முதல்வர் வாசுதேவன், இணைபதிவாளர் விஜய், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன் பங்கேற்றனர்.