sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்


ADDED : ஜூலை 04, 2025 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2025 03:25 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கல்லுாரி வளாகத்தில் உள்ள மகாலிங்கேஸ்வரர், சவுடம்மன் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் விழா நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். மாலை மாற்றுதல், பூப்பந்து விளையாடுதல் , மோதிரம் தேடுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடந்தது.

ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சக்தி கல்வி குழுமத் தாளாளர் வேம்பணன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us