தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வார விடுமுறை: பழநி கோயிலில் திரண்ட பக்தர்கள்

 வார விடுமுறை: பழநி கோயிலில் திரண்ட பக்தர்கள்

 வார விடுமுறை: பழநி கோயிலில் திரண்ட பக்தர்கள்


ADDED : மே 11, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 01:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழநி: வார விடுமுறை நாளான நேற்று பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.

வின்ச், ரோப் கார் மூலம் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் காத்திருந்தனர்.

பொது, கட்டண தரிசன வரிசையில் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் வழியாக படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மயில் காவடி, தீர்த்தக்காவடி எடுத்து வந்தவர்கள் கிரிவீதியில் மேளதாளத்துடன் வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us