தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாரச் சந்தை

வாரச் சந்தை

வாரச் சந்தை


ADDED : ஜன 13, 2025 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2025 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் பொருட்களை வாங்க வசதியாக வடமதுரை வாரச் சந்தை சனிக்கிழமைக்கு பதிலாக முன்கூட்டியே (ஜன.14) கூடுகிறது.

இதே போல அய்யலுார் வார சந்தை வியாழக்கிழமைக்கு பதிலாக இன்று கூடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us