தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாரச்சந்தை தேதி மாற்றம்

வாரச்சந்தை தேதி மாற்றம்

வாரச்சந்தை தேதி மாற்றம்


ADDED : ஆக 06, 2025 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 02:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : வடமதுரையில் வாரச்சந்தை சனிக்கிழமைகளில் நடக்கும் நிலையில் இவ்வாரம் ஆக.9 சனிக்கிழமை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் நடக்கிறது.

இதனால் வடமதுரை வாரச்சந்தை ஒருநாள் முன்னதாக ஆக.8க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹிந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us