தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கன்னிவாடியில் பரவலான மழை

கன்னிவாடியில் பரவலான மழை

கன்னிவாடியில் பரவலான மழை


UPDATED : ஜூன் 17, 2026 09:03 PM

ADDED : ஜூன் 17, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 09:03 PM ADDED : ஜூன் 17, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரெட்டியார்சத்திரம்:கன்னிவாடி பகுதியில் மூன்று நாட்களாக மாலை நேரங்களில் மேகமூட்டம் சூழ்ந்து சூறாவளி காற்று வீசியது.

அதுபோல் பிற்பகல் கன்னிவாடி, மைலாப்பூர், வட்டப்பாறை, அனுமந்தராயன்கோட்டை பகுதியில் சூறாவளி காற்று வீசியது. இடி, மின்னலுடன் 40 நிமிடங்களுக்கு மேல் பரவலாக மழை தொடர்ந்தது. இதனால் வெப்பம் தணிந்தது. இருப்பினும் கன்னிவாடி, நாயோடை, பண்ணைப்பட்டி கோம்பை நீர்த்தேக்க பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us