UPDATED : செப் 12, 2026 10:05 PM
ADDED : செப் 12, 2026 09:55 PM
அ நிறம் | அளவு
இடையகோட்டை:தமிழ்நாடு இலக்கிய களம் சார்பில் மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டி வேடசந்துாரில் நடந்தது.
இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவிகள் கனிஷ்கா, அனுமித்ரா, சிவசக்தி ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பெற்றனர். மாணவிகளை தலைமை ஆசிரியர் ராஜா, ஆசிரியர் இளங்கோவன், இலக்கிய களம் நிர்வாகிகள் பாலசுந்தரி, ராமகிருஷ்ணன் வாழ்த்தினர்.
