ADDED : நவ 20, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: புது அழகாபுரி தங்கவேல் மனைவி மாரியம்மாள் 45.
இருவரும் அப்பகுதியில் நடந்து சென்ற போது பின்னால் வந்த டூவீலர் மோதியதில் மாரியம்மாள் இறந்தார். நிற்காமல் சென்ற டூவீலர் குறித்து கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

