தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : பிப் 12, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2024 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: -நத்தம் வேலம்பட்டி கந்தசாமி நகரை சேர்ந்தவர் ஆதப்பன் 27.

இவரது மனைவி சக்தி காளீஸ்வரி 19. இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் பிப்.8ல் மதுரை- ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பெண்ணின் கணவர் நத்தம் போலீசில் புகாரளித்தார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us