ADDED : ஜன 19, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: தென்னம்பட்டியை சேர்ந்த வேலாயி, காயத்ரி உள்பட 20 பெண்கள் வேறு கட்சிகளில் இருந்து விலகி, வடமதுரை மேற்கு ஒன்றியச் தி.மு.க., அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர் சுப்பையன் முன்னிலையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அய்யலூர் பேரூராட்சித் தலைவர் கருப்பன், மாவட்டச் நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம், ஒன்றியப் பொருளாளர் செந்தில்முருகன், நிர்வாகிகள் ரெங்கராஜ், சுப்புராமன், அன்பழகன், சரவணன் பங்கேற்றனர்.
