தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மகளிர் தினவிழா

மகளிர் தினவிழா

மகளிர் தினவிழா


ADDED : மார் 18, 2024 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2024 07:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம் : நத்தத்தில் வாசவி மஹாலில் பவித்ரா,இதயா அகாடமி சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.

இதயா அகாடமி நிறுவனர் கவிதா தேவி,அழகு கலை நிபுணர் பவித்ரா ஆகியோர் தலைமை வகித்தனர்.

சித்ரா வித்யாலயா பள்ளி தாளாளர் சித்ரா பேசினார். மகளிர் அனைவருக்கும் பல்வேறு போட்டிகள்,கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us