நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பொய் வழக்கின்பேரில் கிறிஸ்தவ அருட்சகோதரிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அருகே அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமை வகித்தார். மாதர் சங்கத்தினர், கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர்.