ADDED : நவ 06, 2026 10:05 PM
அ நிறம் | அளவு
தொப்பம்பட்டி: மானுாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெள்ளியங்கிரி 55, தனது டூவீலரில் பெரிய மொட்டுனுாத்தில் இருந்து வந்து கொண்டிருந்தார்.
பழநி நரிக்கல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியதில் இறந்தார். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
