ADDED : ஏப் 18, 2026 11:20 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:தாடிக்கொம்பு உலகம்பட்டி நுாற்பாலை தொழிலாளி மகேஷ்கண்ணன் 45. இவர் தனது டூவீலரில் வேடசந்துார் வந்து மீண்டும் ஊர் திரும்பினார்.
கிரியம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே பின்னால் வந்த கார் மோதியதில் மகேஷ்கண்ணன் இறந்தார். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி விசாரிக்கிறார்.
