தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி

 டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி

 டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி


ADDED : ஜூன் 29, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்; திண்டுக்கல் அண்ணாமலையார் மில் மேடு பகுதியை சேர்ந்தவர் தனியார் மில் வாட்ச்மேன் காதர் அலி 46. இவரும் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி உதயகுமாரும் 42 , டூவீலரில் பள்ளப்பட்டி அருகே சென்றபோது முன்னாள் சென்ற லாரி மீது மோதினர்.

கீழே விழுந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். வழியில் உதயகுமார் இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us