தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தொழிலாளி கொலை

தொழிலாளி கொலை

தொழிலாளி கொலை


ADDED : ஜன 01, 2024 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2024 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை; வடமதுரை அருகே பெரியகோட்டை வன்னியபாரைப்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி கோழி (எ)பெரியசாமி 30.

அப்பகுதியில் உள்ள வன்னியபட்டி குளக்கரை பகுதியில் நேற்றிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us