நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: ஆர்.வாடிப்பட்டி தன்னாசியப்பன் கோயில் அருகே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காவலப்பட்டியை சேர்ந்த தொழிலாளி அங்குராஜ் 70, பணிபுரிந்தார்.
நேற்று மதிய உணவு அருந்திவிட்டு சாலை அருகே படுத்திருந்தார். அப்போது அப்பகுதியில் வந்த டிப்பர் லாரி காலில் ஏறியது. மருத்துவமனைக்கு வரும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

