நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தனியார் நுாற்பாலை தொழிலாளி நிரஞ்சன் நாயக் 27.
இவர் கிரியம்பட்டி குடகனாறு ஆற்று ஓரத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.

