நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் அம்மாபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி துரைமோகன் 52. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு மனைவி காவேரி கண்டித்ததாக கூறப்படுகிறது.
துரைமோகன் வீட்டின் அருகில் உள்ள மின் ஒயர்கள் செல்லும் உயர் அழுத்த கோபுரத்தில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.

