நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்:கல்வேலிபட்டியை சேர்ந்தவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளி முனுசாமி 50. இவரது மனைவி மலர் 43. குடும்பத்தில்
அடிக்கடி தகராறு இருந்து வந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த முனுசாமி வேலை செய்யும் தேங்காய் கோடவுன் அருகில் உள்ள மரத்தில் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.