தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : செப் 15, 2025 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2025 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி : பழநியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதுரை வீரன் 45. இவர் குடி போதைக்கு அடிமையானவர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார்.

இது குறித்து பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us