நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : கத்தோலிக்க மறைமாவட்ட பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., பணிக்குழு கூட்டம் ஆயர் தாமஸ்பால்சாமி தலைமையில் நடந்தது.
மறைமாவட்ட குருகுல முதல்வர் சகாயராஜ் முன்னிலை வகித்தார். 150 நிர்வாகிகள், 10 க்கு மேற்பட்ட சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். பணிக்குழுவின் தமிழக செயலர் சாம்சன்ஆரோக்கியதாஸ் பேசினார். மறைமாவட்ட செயலர் பெஞ்சமின்இளங்கோ, பாதிரியார் ஜஸ்பின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

