தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நுாலகத்தில் பயிலரங்கம்

நுாலகத்தில் பயிலரங்கம்

நுாலகத்தில் பயிலரங்கம்


ADDED : அக் 19, 2025 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2025 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நுாலகத்தில் திருக்குறள் திருப்பணிகள் இயக்கம் சார்பில் பயிலரங்கம் நடந்தது. சிவபாலன் தலைமை வகித்தார். திட்ட பயிற்றுனர் லாசர் வேளாங்கண்ணி, மீராபாய் பேசினர்.

மாணவர்களுக்கு வினாடி வினா நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. காந்தி மக்கள் இயக்க மாநில தலைவர் ஜெயசீலன், முதல் நிலை நூலகர் சக்திவேல், வன்கொடுமை தடுப்புச் சட்ட மாவட்ட கண்காணிப்புகுழு உறுப்பினர் கோவிந்தராஜ் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us