நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆத்து மேட்டில் இருந்து தாரை தப்பட்டை முழங்க ஏராளமான பெண்கள், குடத்தில் மஞ்சள் நீருடன் மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜா, ஒன்றிய தலைவர் விஜயலட்சுமி பங்கேற்றனர்.

