sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 யோகாசன போட்டி

/

 யோகாசன போட்டி

 யோகாசன போட்டி

 யோகாசன போட்டி


ADDED : பிப் 22, 2026 07:16 AM

Google News

ADDED : பிப் 22, 2026 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் வளர்ச்சி கழகம், திண்டுக்கல் மாவட்ட யோகா போர்ட்ஸ் சங்கம் சார்பில், பழநியில் பள்ளி மாணவர்களுக்கான யோகாசன போட்டி நடந்தது. பழநியில் நடந்த 51வது தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஸ், 38வது தமிழ்நாடு யோகா ரேங்கிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.

இதில் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் பகுதி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் 8 வயது வரை மாணவர்களுக்கான போட்டி, 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப் பட்டன.

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மாரியப்பன், தேசிய யோகா பெடரேஷன் உறுப்பினர் கரிகாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us