ADDED : நவ 19, 2025 06:14 AM
அ நிறம் | அளவு
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி கோபாலபுரத்தை சேர்ந்த டிரைவர் சிவசக்தி மனைவி லாவண்யா 25. இவருக்கும் திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் பெண், நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு இறந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
