நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ். வேளாண் கல்லுாரி மாணவியர், கிராம தங்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர்.
ஆத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா நடத்தினர். மாணவியர் கவியரசி, லாவண்யா,மகேஸ்வரி, மீனாட்சி, பொன்ஆர்த்திசெல்வி, பிரமிளா, ப.பிரீத்தா, ரா.பிரீத்தா, ரீனா பேசினர்.

