sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பஸ் மோதி வாலிபர் பலி

/

பஸ் மோதி வாலிபர் பலி

பஸ் மோதி வாலிபர் பலி

பஸ் மோதி வாலிபர் பலி


ADDED : ஏப் 28, 2025 06:29 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி: பெருமாள்கோயில்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி பரஞ்சோதி பாக்கியம் 29. திருமணமாகி 3 வயது குழந்தை உள்ளது.

அமலிநகருக்கு தனது டூ வீலரில் புறப்பட்டார். (ஹெல்மெட் அணியவில்லை) அங்கிருந்து தனது வீட்டிற்கு திரும்பிய போது, திண்டுக்கல் -மதுரை 4 வழிச்சாலை சந்திப்பு அருகே மதுரையில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் டிரைவர் தங்கராஜ் 45, கைது செய்து அம்பாத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us