ADDED : ஜன 29, 2026 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: திண்டுக்கல் ஏ.வெள்ளோடு போக்குவரத்து நகரை சேர்ந்தவர் கார்த்திக்பாண்டி 29. நேற்று மாலை டூ வீலரில் நால்ரோடு தனியார் பேக்கரி அருகே சென்றபோது நாய் குறுக்கிட்டதால் கீழே விழுந்துள்ளார்.
டூவீலருக்கு பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

