தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விபத்தில் இளைஞர் பலி

 விபத்தில் இளைஞர் பலி

 விபத்தில் இளைஞர் பலி


ADDED : ஜன 30, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி: முளையூரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சங்கரலிங்கம் 23,அதே ஊரை சேர்ந்த கணபதி 22, இருவரும் டூவீலரில் கணவாய்பட்டி பங்களா அருகே சென்றபோது நிலை தடுமாறி விபத்தில் சிக்கினர். சங்கரலிங்கம் இறந்தார்.

கணபதி சிகிச்சை பெறுகிறார்.சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us