தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாலிபர் பலி

வாலிபர் பலி

வாலிபர் பலி


ADDED : அக் 08, 2025 08:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2025 08:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொப்பம்பட்டி : தொப்பம்பட்டி அருகே ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கோவை மாவட்டம் குமரலிங்கத்தைச் சேர்ந்த மருதமுத்து 39,பணிபுரிந்தார் .

நேற்று இரவு பணி முடிந்து பஸ் ஸ்டாப்பு செல்ல புது தாராபுரம் சாலையை கடந்துள்ளார். அப்போது கார் மோதியதில் பலியானார் .கீரனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us