தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : மே 04, 2025 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி : ஒன்னிசெட்டி தெருவை சேர்ந்தவர் டிவைர் நந்தகுமார் 40. இவரது மனைவி கவிப்பிரியா உடல் நல குறைவால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவர்களது 13 வயது மகள் உடல் நல குறைவு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனமுடைந்த நந்தகுமார் துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். சின்னாளபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us